ITEM : லட்சுமி ஜிமிக்கி 1 ஜோடி , FORMING
தமிழச்சி நாப்க்கின்ஸ் மூலம் 8 வருடங்களாக உங்களுக்கு அறிமுகமாகிய நாங்கள் மேலும் உங்களுடன் இணக்கமாக இதோ ONE GRAM GOLD , ஐம்பொன், FORMING -ல் தரமான நகைகளை உங்களுக்கு வழங்க ...தமிழச்சி நாப்கின்ஸ் - ன்
"MKP JEWELRY" என்ற பெயரில் வருகிறோம் ...
வழக்கம் போல் உங்கள் ஆதரவை தர வேண்டுகிறோம்...
ஏன் தேவை ஆன்லைன் ஒன் கிராம் ஜுவல்ஸ் ???
தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் ஏறுகிறது......
தங்கநகைகள் அணிவது பாதுகாப்பின்மை பயத்தை தருகிறது......
விதவிதமாக ....நிறைய மாடல் நகைகள் அணியமுடியும்........
3 மாதங்களுக்கு ஒரு முறை நகை டிசைன்களை மாற்றி நம் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி நிறைய மாடல்கள் அணிய வாய்ப்பு.....
ஆன்லைனில் பொறுமையாக நகை டிசைன்களை தேர்வுச்செய்ய இயலும்........
அலைச்சல்...மற்றும் செலவு மிக குறைவு....
சரியான. நம்பகமான ஆன்லைன் வெப்சைட்டை மட்டும் நம்புங்கள்....
குறைந்த விலை, நிறைந்த தரத்துடன், அதிகபட்ட பாதுகாப்புடன் கூரியர்.
DELIVERY. TIME....5 TO 10 DAYS...
NO CANCELLATION ...
NO REFUND AFTER PLACING YOUR ORDER...
இவ்விதமான நகைகளுக்கு அதிகபட்சம
Guarantee ...warranty கிடையாது
நகைகளை..வேர்வை , Perfume, chemical, hotwater படாமல்..Plastic cover, plastic box ல் வைக்கவும்
சரியாக பராமரித்தால் நீண்டநாட்கள் பயன்படுத்தலாம்.
Courier open video must...
உங்கள் Review ம் மிக முக்கியம்
புதுடிசைன்..New collection video க்கு ...நம் தமிழச்சி நாப்க்கின்ஸ்
Instapage Follow பண்ணவும்....